Oct 03, 2026
Home

நயன்தாராவை தொடர்ந்து முன்னணி நடிகையுடன் இணைந்த ஆர்.ஜே. பாலாஜி.. யாருனு பாருங்க

எல்.கே.ஜி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி.

இதன்பின், நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் எனும் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்தார்.

இந்நிலையில், நயன்தாராவை தொடர்ந்து பிரபல முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் கைகோர்த்துள்ளார்.

இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் - ஆர்.ஜே. பாலாஜி இருவரும் ஜோடியாக இணையும் முதல் படம் இதுவே ஆகும்.

இதோ அந்த புகைப்படங்கள்..